< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மழையளவு விவரம்
|3 Sept 2023 12:15 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 31-ந்தேதி முதல் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பெரம்பலூர்-30, லெப்பைக்குடிகாடு-19, செட்டிகுளம்-5, பாடாலூர்-4, கிருஷ்ணாபுரம்-2, வி.களத்தூர்-2, வேப்பந்தட்டை-12.