< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சாலையில் தேங்கிய மழைநீர்
|2 Sept 2023 2:30 AM IST
சாலையில் தேங்கிய மழைநீர்
தேனியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் பழைய பஸ் நிலையத்துக்கு வெளியே கம்பம் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதை படத்தில் காணலாம்.