< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
அந்தியூரில் மழை; வேருடன் சாய்ந்த வேப்ப மரம்
|19 Sept 2023 3:19 AM IST
அந்தியூரில் மழை பெய்ததில் வேருடன் வேப்ப மரம் சாய்ந்தது.
அந்தியூர்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக அந்தியூர் சத்தியமங்கலம் ரோட்டில் கெட்டிவிநாயகர் கோவில் அருகே உள்ள வேப்ப மரம் ஒன்று வேருடன் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.