< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
மோகனூரில் அதிகபட்சமாக 88 மி.மீட்டர் மழைபதிவு
|18 Oct 2022 12:36 AM IST
மோகனூரில் அதிகபட்சமாக 88 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக மோகனூர் பகுதியில் 88 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- மோகனூர்-88, ராசிபுரம்-72, கொல்லிமலை-72, பரமத்திவேலூர்-68, குமாரபாளையம்-62, நாமக்கல்-53, கலெக்டர் அலுவலகம்-28, திருச்செங்கோடு-26, புதுச்சத்திரம்-26, மங்களபுரம்-19, சேந்தமங்கலம்-17, எருமப்பட்டி-10.