< Back
மாநில செய்திகள்
குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 86 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல்
மாநில செய்திகள்

குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 86 மி.மீட்டர் மழைபதிவு

தினத்தந்தி
|
5 Sep 2022 5:29 PM GMT

குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 86 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக குமாரபாளையம் பகுதியில் 86 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு :-

குமாரபாளையம்-86, திருச்செங்கோடு-67, கொல்லிமலை-58, புதுச்சத்திரம்-35, ராசிபுரம்-29, மங்களபுரம்-12, பரமத்திவேலூர்-3. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 290 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்