< Back
மாநில செய்திகள்
குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 32 மி.மீட்டர் மழை பதிவு
நாமக்கல்
மாநில செய்திகள்

குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 32 மி.மீட்டர் மழை பதிவு

தினத்தந்தி
|
26 Aug 2022 4:45 PM GMT

குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 32 மி.மீட்டர் மழை பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக குமாரபாளையத்தில் 32 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழைஅளவு (மி.மீட்டரில்) வருமாறு:- குமாரபாளையம்-32, திருச்செங்கோடு-22, ராசிபுரம்-20, மோகனூர்-20, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-11, மங்களபுரம்-9, சேந்தமங்கலம்-7, நாமக்கல்-4, புதுச்சத்திரம்-2, எருமப்பட்டி-2.

மேலும் செய்திகள்