< Back
மாநில செய்திகள்
சின்னசேலம் ரெயில் நிலையத்தில்     தண்டவாள பராமரிப்பு பணிகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள்

தினத்தந்தி
|
23 Nov 2022 12:15 AM IST

சின்னசேலம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.


சின்னசேலம்,

சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட சின்னசேலம் ரெயில் நிலையம் வழியாக விருத்தாசலம்- சேலம், சேலம் -விருத்தாசலம் பயணிகள் ரெயில்களும், சேலம்-சென்னை, சென்னை-சேலம் விரைவு ரெயில்களும் - பெங்களூர்-காரைக்கால், காரைக்கால்-பெங்களூர் மார்க்கத்தில் ரெயில்களும் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மங்களூர்-புதுச்சேரி, புதுச்சேரி- யஸ்வந்தபூர் வாராந்திர விரைவு ரெயில்களும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சின்னசேலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்