< Back
மாநில செய்திகள்
ராகுல்காந்தி பிறந்த நாள் விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ராகுல்காந்தி பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
20 Jun 2023 12:16 AM IST

பாளையங்கோட்டை யூனியன் செண்பகராமன்புதூரில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் வாகைதுரை முன்னிலை வகித்தார்.

முன்னாள் ராணுவ வீரர் இளையார்குளம் த.வின்சென்ட் குமார் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் நிர்வாகிகள் சுந்தர், ராமநாதன், உடையார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்