< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவிலில் ராகுகால பூஜை
|21 Jan 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ராகுகால பூஜை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீ சிவ துர்க்கை அம்மனுக்கு சுக்கிர வார ராகுகால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி துர்க்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.