< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
வினாடி-வினா போட்டி
|7 July 2023 12:15 AM IST
வினாடி-வினா போட்டி நடந்தது.
தொண்டி,
திருவாடானையில் ஆர்.பி.ஐ. வங்கி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி, வினா போட்டி நடைபெற்றது. திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், சோழகன் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் சத்திய சேகர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.