< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான போட்டியில் தகுதி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாநில அளவிலான போட்டியில் தகுதி

தினத்தந்தி
|
7 Feb 2023 1:11 AM IST

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் தகுதி பெறுவார்கள்.

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்-வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். எனவே, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், அனைவரும் மேற்காணும் விபரப்படி போட்டிகள் நடைபெறும் நாட்களில் போட்டிகள் நடைபெறும் இடங்களில் காலை 7 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்