< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரையில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்
|1 Oct 2023 3:24 AM IST
மதுரையில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு மதுரை கூடலழகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் வியூக சுந்தரராஜ பெருமாள், திருப்பாலை கிருஷ்ணசாமி கோவிலில் காளிங்க நர்த்தன அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.