< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்
|24 Sept 2023 12:15 AM IST
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் பெருமாள் கருட வாகனத்திலும், சிவகாசி பெருமாள் கோவிலில் வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் முத்தங்கி சேவை அலங்காரம், விருதுநகர் கச்சேரி ரோடு காளியம்மன் கோவிலில் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.