< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புதுக்கோட்டை: வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
|29 Jan 2023 7:33 PM IST
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது .
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாகநிறைவு பெற்றது .
ஜல்லிக்கட்டில் 577காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டின் போது மாடு முட்டியதில் 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.
போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.