< Back
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்

தினத்தந்தி
|
9 Oct 2022 5:44 PM IST

ஸ்ரீரங்கம் கோவிலில் புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி பேட்டரி காரில் சன்னதியை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம்,

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்ததற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில், புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பேட்டரி கார் மூலம் கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, ரெங்கநாயகி தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல் அமைச்சர் ரங்கசாமி, ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்