< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
3 Oct 2022 12:56 AM IST

பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் 12 மணி வரையும் நடைபெறவில்லை. இதையடுத்து கிராம சபைக்கூட்டம் முறையாக நடைபெறாததை கண்டித்து பொதுமக்கள், இளைஞர்கள் காந்தியின் திருவுருவப்படத்திற்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைச்சர் ரகுபதியை சந்தித்து கோரிக்கை முனு கொடுத்தனர். பின்னர் அவர் 3 நாட்களுக்கு பின் கிராமசபை கூட்டம் மீண்டும் நடத்தப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்