< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
|22 Aug 2023 12:15 AM IST
பாக்குவெட்டி கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.
கமுதி,
கமுதி தாசில்தார் வ.சேதுராமன் கூறியதாவது:- கமுதியை அடுத்துள்ள பாக்குவெட்டி கிராமத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பாக்குவெட்டி, கருங்குளம், பசும்பொன், பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.