< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலா் பொறுப்பேற்பு
|22 July 2023 12:30 AM IST
மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலா் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், திருச்சி அரசு போக்குவரத்து கழகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.இதைத்தொடர்ந்து புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திகேயன் மாவட்ட கலெக்டர் மகாபாரதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் ஏற்கனவே நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.