< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
|13 Aug 2023 12:08 AM IST
பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
புகழூர் தாசில்தார் அலுவலத்தில் நேற்று பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு புகழூர் வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமை தாங்கினார். முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. இதேபோல் மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.