< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
49 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
|3 Aug 2023 9:48 PM IST
49 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை
சென்னை,
தமிழ்நாட்டில் 49 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . பதவி மூப்பு அடிப்படையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மூத்த ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக நியமித்து பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது