< Back
மாநில செய்திகள்
பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் சேர்க்க  திட்டம்:வழிகாட்டுதல்கள் வெளியீடு
மாநில செய்திகள்

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் சேர்க்க திட்டம்:வழிகாட்டுதல்கள் வெளியீடு

தினத்தந்தி
|
26 July 2022 2:58 AM GMT

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை,

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம்தொடர்பாகபுதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும்.5,8,10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் .EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்