< Back
மாநில செய்திகள்
பக்தர்கள் ஊர்வலம்
கரூர்
மாநில செய்திகள்

பக்தர்கள் ஊர்வலம்

தினத்தந்தி
|
8 Jun 2023 12:01 AM IST

பக்தர்கள் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

லாலாபேட்டை அருகே மகிளிபட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று பக்தர்கள் லாலாபேட்டை காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றபோது எடுத்த படம்.

மேலும் செய்திகள்