< Back
மாநில செய்திகள்
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
16 Sept 2022 1:59 AM IST

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இட்டமொழி:

ரெட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கட்டுரை போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ரெட்டியார்பட்டி முன்னாள் ஊராட்சி செயலாளர் வி.எஸ்.மணிப்பிள்ளை, கருப்பசாமி, கொடிகுளம் மாரியப்பன், அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்