< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|17 Aug 2023 2:08 AM IST
கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் ராமராஜ் தேசிய கொடி ஏற்றினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதேபோல கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் ராமராஜ் பரிசு வழங்கினார்.