< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் தனியார் பேருந்து - எதிர்ப்பு தெரிவித்து தொமுச உள்ளிட்ட அமைப்புகள் முதல் அமைச்சருக்கு கடிதம்
|7 March 2023 9:12 AM IST
எதிர்ப்பு தெரிவித்து தொமுச உள்ளிட்ட 9 அமைப்புகள் முதல் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னையில் தனியார் நகர பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து தொமுச உள்ளிட்ட 9 அமைப்புகள் முதல் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி , தங்களது கோரிக்கை தொடர்பாக முதல்'அமைச்சர் முக ஸ்டாலினை இன்று நேரில்'சந்திக்கவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது.
.