< Back
மாநில செய்திகள்
பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
2 Jun 2023 12:15 AM IST

பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது மகாநந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்