< Back
மாநில செய்திகள்
பால் சுனைகண்ட சிவன் கோவிலில் பிரதோஷம்
மதுரை
மாநில செய்திகள்

பால் சுனைகண்ட சிவன் கோவிலில் பிரதோஷம்

தினத்தந்தி
|
5 March 2023 9:12 PM GMT

பால் சுனைகண்ட சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் 23-வது ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், புனித நீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவிய அபிஷேகமும், ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சி உள்ளிட்ட பல்வேறு பழங்களால் மாலையும் வெள்ளிக்கவச அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்