< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை
|21 Jun 2022 1:42 PM IST
மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
மறைமலை நகர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம் புதுப்பாக்கம். கொளத்தூர், கீழ் கோட்டையூர், மேல்கோட்டையூர், கண்டிகை வெங்கபாக்கம், ரத்தினமங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர், பழைய கடற்கரை சாலை ஒரு பகுதி மற்றும் சாத்தான்குப்பம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு மறைமலைநகர் கோட்ட மின் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.