< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
க.விலக்கு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
|25 Oct 2023 3:00 AM IST
தேனி அருகே க.விலக்கு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தேனியை அடுத்துள்ள க.விலக்கு துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பிராதுகாரன்பட்டி, பிஸ்மிநகர், க.விலக்கு, குன்னூர், தேவன்பட்டி, அன்னை இந்திராநகர், ரெங்கசமுத்திரம், முத்தனம்பட்டி, நாச்சியார்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.