< Back
மாநில செய்திகள்
திருநாகேஸ்வரம் பகுதியில் நாளை 3 மணி நேரம் மின் நிறுத்தம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

திருநாகேஸ்வரம் பகுதியில் நாளை 3 மணி நேரம் மின் நிறுத்தம்

தினத்தந்தி
|
16 April 2023 12:15 AM IST

திருநாகேஸ்வரம் பகுதியில் நாளை 3 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்தில் முருக்கன்குடி மின் வழிப்பாதையில் பிரேக்கர் வைக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை (திங்கட்கிழமை) மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை திருநாகேஸ்வரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருபுவனம், தண்டந்தோட்டம், திருநாகேஸ்வரம், முருக்கன்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தெற்கு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்