< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வாங்கல் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
|7 July 2023 12:28 AM IST
வாங்கல் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் குப்புச்சிபாளையம் துணைமின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் காட்டூர், வாங்கல் கடைவீதி, மல்லம்பாளையம், அக்ரஹாரம், கீழசக்கரபாளையம், மேலசக்கரபாளையம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.