< Back
மாநில செய்திகள்
வேட்டவலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

வேட்டவலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
17 July 2023 2:49 PM IST

வேட்டவலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டவலம்

வேட்டவலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் துணை மின் நிலைய பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனையொட்டி இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேட்டவலம், கல்லாய் சொரத்தூர், ஆவூர், வைப்பூர், வீரபாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, மலையரசன்குப்பம், ஜமீன் கூடலூர், வயலூர், நீலத்தாங்கல், மழவந்தாங்கள், அடுக்கம் மற்றும் இந்த துணை மின் நிலைய கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சந்திரசேகரன் (பொறுப்பு) தெரிவித்தார்.

மேலும் செய்திகள்