< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வெண்ணைமலை-வாங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
|31 Jan 2023 12:01 AM IST
வெண்ணைமலை-வாங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட மண்மங்கலம், ஒத்தக்கடை, பாலம் பாள்புரம், குப்பிச்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் வெங்கமேடு வெண்ைணமலை, காதப்பாறை, பண்டுதகாரன்புதூர், செம்படை சிட்ேகா, ஒத்தக்கடைசோமூர், நெரூர், கோயம்பள்ளி, பாலம்பாள்புரம், வாங்கப்பாளையம், வாங்கல், குப்பிச்சிபாளையம், தண்ணீர் பந்தல்பாளையம், மினாம்பள்ளி, என்.புதூர், நன்னியூர் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற் பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.