< Back
மாநில செய்திகள்
வேலாயுதம்பாளையம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
கரூர்
மாநில செய்திகள்

வேலாயுதம்பாளையம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
23 May 2023 12:22 AM IST

வேலாயுதம்பாளையம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

வேலாயுதம்பாளையம் பகுதிகளில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே புகழூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வேலாயுதம்பாளையம், புகழூர், தவுட்டுப்பாளையம், கட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்வினியோகம் இருக்காது என புகழூர் துணை மின் நிலைய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்