< Back
மாநில செய்திகள்
வாலிநோக்கம் பகுதியில் இன்று மின்தடை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வாலிநோக்கம் பகுதியில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

வாலிநோக்கம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

சாயல்குடி,

சாயல்குடி அருகே வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிக்கல், கீழச்செல்வனூர், மேலச்செல்வனூர், கிழக்கிடாரம், மேலக்கிடாரம், கொத்தங்குளம், சிறைக்குளம், பன்னந்தை, தத்தங்குடி, மறவாய்க்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்க்குடி, வாலிநோக்கம், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன பகுதிகள், தனியார் உப்பு நிறுவன பகுதிகள் மற்றும் இறால் பண்ணைகள் போன்ற பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்