< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
உச்சிப்புளி பகுதியில் இன்று மின்தடை
|21 Feb 2023 12:15 AM IST
பராமரிப்பு பணி காரணமாக உச்சிப்புளி பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
பனைக்குளம்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே உச்சிப்புளி, கீழநாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், ரெட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி, எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, ஏந்தல், மொட்டையன்வலசை, வாணியங்குளம், இந்திராநகர், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டணம்காத்தான், வாணி, காரிக்கூட்டம், சாத்தான்குளம், கழுகூரணி, ஆயுதப்படை குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை ஆதம்நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.