< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூரில் இன்று மின்தடை
சிவகங்கை
மாநில செய்திகள்

திருப்பத்தூரில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

திருப்பத்தூரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, கருப்பூர், மல்லாக்கோட்டை, திருக்கோஷ்டியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை திருப்பத்தூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்