< Back
மாநில செய்திகள்
தாளப்பட்டி பகுதியில் இன்று மின்நிறுத்தம்
கரூர்
மாநில செய்திகள்

தாளப்பட்டி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
23 Jun 2023 12:34 AM IST

தாளப்பட்டி பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

வெள்ளியணை துணைமின் நிலையத்தில் உள்ள எஸ்.எஸ். மில் பீடர், தொழிற்சாலை பீடர் மற்றும் பாளையம் பீடரில் மேம்பாட்டு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பச்சப்பட்டி, வழியாம்புதூர், ஜி.எச்., கட்டாரிகவுண்டனூர், பிச்சம்பட்டி, தாளப்பட்டி, முத்துகவுண்டனூர், எலிகயூர், விஜயநகரம், புதுக்கோட்டை, வெல்லகவுண்டன்பட்டி, துறையூர், ராக்கியாக்கவுண்டனூர், மேட்டுப்பட்டி, நடுமேட்டுபட்டி, தேவகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்