< Back
மாநில செய்திகள்
சூலக்கரை பகுதியில் இன்று மின்தடை
விருதுநகர்
மாநில செய்திகள்

சூலக்கரை பகுதியில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
1 July 2023 1:51 AM IST

சூலக்கரை பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.


விருதுநகர் சூலக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சூலக்கரை, கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாற்றிநாயக்கன்பட்டி, குல்லூர் சந்தை, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜீனியர் (பொறுப்பு) பாபு கூறினார்.

மேலும் செய்திகள்