< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
ராமநத்தம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
|13 July 2023 12:15 AM IST
ராமநத்தம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்துள்ள தொழுதூர் துணை மின் நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தொழுதூர், ராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைச்செருவாய், பாளையம், எழுத்தூர், தச்சூர், வெங்கனூர், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி லட்சுமணாபுரம், ஒரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலத்தூர், மேலக்கல்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை திட்டக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.