< Back
மாநில செய்திகள்
பழையசீவரத்தில் இன்று மின்தடை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பழையசீவரத்தில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
16 Jun 2022 9:31 AM IST

பழையசீவரத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் வினியோகம் தடைபடும் என்று காஞ்சீபுரம் தெற்கு செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்திலுள்ள பழையசீவரம் துணைமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதூர், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழுச்சூர், பாலூர் மேலச்சேரி, உள்ளாவூர், பழைய சீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ் ஓட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜாம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன் பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனூர், வில்லிவலம், கருக்கு பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனூர், கம்பராஜபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் தடைபடும் என்று காஞ்சீபுரம் தெற்கு செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்