< Back
மாநில செய்திகள்
நயினார்கோவில் பகுதியில் இன்று மின்தடை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

நயினார்கோவில் பகுதியில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
17 Dec 2022 12:15 AM IST

பராமரிப்பு பணி காரணமாக நயினார்கோவில் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நயினார்கோவில்,

பரமக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து சத்திரக்குடி மின்பாதையில் இன்று(சனிக்கிழமை) மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நயினார்கோவில் பிரிவிற்கு உட்பட்ட நயினார்கோவில், வல்லம், சிறகிக்கோட்டை, தாளையடிகோட்டை, பகைவென்றி, அக்கிரமேசி, பாண்டியூர், எஸ்.வி.மங்களம், அ.கச்சான், உதயகுடி, நகரம், அரியாங்கோட்டை, வாதவனேரி, மற்றும் சத்திரக்குடி பிரிவில் சத்திரக்குடி, கொடிக்குளம், முத்துவயல், காமன்கோட்டை, மென்னந்தி, செவ்வூர், கிலக்கோட்டை, பொட்டிதட்டி, மஞ்சூர், அரியநேந்தல் ஆகிய இடங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை உதவி மின்செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்