< Back
மாநில செய்திகள்
கீழக்கரை பகுதியில் இன்று மின்தடை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கீழக்கரை பகுதியில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
25 July 2023 12:15 AM IST

கீழக்கரை பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

கீழக்கரை,

கீழக்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல்நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம்பஜார், சங்குவெட்டி, தெரு இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழயமீன்மார்கெட், பைத்துமால் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவிசெயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்