< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
ஜமுனாமரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
|20 Oct 2023 10:31 PM IST
ஜமுனாமரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போளூர்
ஜமுனாமரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போளூர் கோட்டம் ஜமுனாமரத்தூர் மின் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.இதனால் ஜமுனாமுத்தூர், குனிகாந்தூர், வீரப்பனூர், புதுப்பட்டு புலியூர், மேல் சிலம்பாடி, பலாமரத்தூர், குட்டைகரை பதிமலை, சீங்காடு, பட்டறைகாடு, தொம்பைரெட்டி, அரசவள்ளி, மண்டப்பாறை, ஆகிய பகுதிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என போளூர் கோட்டை செயற்பொறியாளர் எஸ் எஸ்.குமரன் தெரிவித்தார்.