< Back
மாநில செய்திகள்
புகழூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
கரூர்
மாநில செய்திகள்

புகழூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
7 Jan 2023 12:21 AM IST

புகழூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

புகழூர் துணை மின்நிலைய பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தவிட்டுப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புன்செய் புகழூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்