< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
இன்று மின் நிறுத்தம்
|6 May 2023 12:44 AM IST
இன்று மின் நிறுத்தம்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா ஆய்வு மாளிகை மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் ஆற்றுப்பாலம், திவான்நகர், ஜி.ஏ.கெனால் ரோடு, முனியாண்டர் கோவில் வரை மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.