< Back
மாநில செய்திகள்
இன்று மின்சாரம் நிறுத்தம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
2 Feb 2023 10:28 PM IST

பிள்ளையார்நத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தம் துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் பிள்ளையார்நத்தம், நி.பஞ்சம்பட்டி, ஆலமரத்துபட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, பித்தளைபட்டி, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை, சரவணா மில் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னாளப்பட்டி மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்