< Back
மாநில செய்திகள்
இன்று மின்சாரம் நிறுத்தம்
தேனி
மாநில செய்திகள்

இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
5 Jan 2023 12:15 AM IST

கடமலைக்குண்டு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைபட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகர், வருசநாடு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்