< Back
மாநில செய்திகள்
இன்று மின்தடை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இன்று மின்தடை

தினத்தந்தி
|
6 Aug 2022 4:10 AM IST

இன்று மின்தடை

பணகுடி:

தண்டையார்குளம் காற்றாலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்டையார்குளம், சுண்டவிளை, கும்பிளம்பாடு, விநாயகபுரம், வேப்பிலாங்குளம், புஷ்பவனம், சைதம்மாள்புரம், கடம்பன்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை வடக்கன்குளம் காற்றாலை பண்ணை மின் திட்ட உதவி செயற்பொறியாளர் ஜாண்பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்