< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
இன்று மின்நிறுத்தம்
|18 Oct 2023 12:17 AM IST
வலங்கைமானில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
வலங்கைமான்;
வலங்கைமான் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகிக்கப்படும் பகுதிகளில் இன்று(புதன்கிழமை) சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இதனால் வலங்கைமான் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கிராமங்களான வலங்கைமான், விருப்பாட்சிபுரம், ஆண்டான்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், பாடகச்சேரி, செம்மங்குடி, சின்னகரம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, புளியக்குடி நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென் குவளை வேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இ்ந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.